அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தேசிய தலைவரின் தாயார் காலமானார்

Go down

தேசிய தலைவரின் தாயார் காலமானார் Empty தேசிய தலைவரின் தாயார் காலமானார்

Post by rajeshwary Sun Feb 20, 2011 10:28 am

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மா இன்று காலை காலமானார்.இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமாகினார்.

வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.

ஈழத் தமிழினத்தை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத்தாயை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்

தேசிய தலைவரின் தாயார் காலமானார் Parvathi012
தேசிய தலைவரின் தாயார் காலமானார் Parvathi013
தேசிய தலைவரின் தாயார் காலமானார் Parvathi014
தேசிய தலைவரின் தாயார் காலமானார் Parvathi015
தேசிய தலைவரின் தாயார் காலமானார் Parvathi016
rajeshwary
rajeshwary
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதியம்மா காலமானார் - வீடியோ இணைப்பு
» தேசப்பற்றுள்ள இயக்கத் தலைவரின் உலகவிரோத அறிவிப்பு! இலங்கைக்கு பாதகமான விளைவுகளைத் தரவுள்ளன என்பதற்கு கட்டியம்
» “இலக்கிய மணி” ஈழத்துப் பூராடனார் கனடாவில் காலமானார்
» சிரேஷ்ட ஊடகவியலாளர் சபாரத்தினம் நேற்று கொழும்பில் காலமானார்
» உள்ளூராட்சி மன்றங்களில் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தால் தலைவரின் பதவி பறிக்கப்படும்: அரசாங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum