வடக்கில் ட்ரோலர் மூலம் மீன்பிடிப்பதற்கு தடை : திவயின
Page 1 of 1

வடக்கு கடற் பரப்பில் ட்ரோலர் மூலம் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கில் ட்ரோலர் படகுகளின் மூலம் மீன் பிடிப்பதல் மீன் வளம் பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் ட்ரோலர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனை தடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தடை உத்தரவு குறித்து யாழ் மீனவ சமாசத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இந்திய ட்ரோலர் படகுகள் இலங்கைக் கடற் பரப்பிற்குள் பிரவேசிப்பதனை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Similar topics
» புதிய தமிழ் அரசியல் கூட்டணி உருவாக்க முயற்சி - திவயின
» போர்க்குற்றத் தகவல்களை இரகசியமாக வெளியிட்ட 6 இணையத்தளங்களை புலனாய்வுப் பிரிவு கண்டுபிடிப்பு - திவயின
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இராஜதந்திரிகளின் மூலம் உலக நாடுகளுக்கு விளக்கம்
» படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் கைது
» இலங்கைக்கெதிரான வெளிநாட்டுச் செயற்பாடுகளின் மூலம் தமிழர்கள் எதனையும் பெறமுடியாது: கர்தினால் மல்கம் ரஞ்சித்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum