ஆஷஸ் டெஸ்ட் : அவுஸ்திரேலியா இன்னிங்ஸ், 71 ரன் வித்தியாசத்தில் தோல்வி
Page 1 of 1

அடிலெய்டில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்ட்ரேலியா அணி இன்னிங்சிஸ், 71 ரன் வித்திசாயத்தில் தோல்வி அடைந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 620 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பீட்டர்சன் 227 ரன்கள் எடுத்தனர். பெல் 68 ரன்களுடனும், பிரியர் 27 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 375 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி 304 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் இன்னிங்ஸ், 71 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கிளார்க் 80 ரன்களும், வாட்சன் 57, கேட்ச் 43 ரன்களுடனும், ஹஸ்ஸி 52 ரன்னும் எடுத்தனர். அணித் தலைவர் பாண்டிங் 9 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஸ்வான் 5 விக்கெட்டுகை வீழ்த்தினார். ஆண்டர்சன், ஃபின் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், பீட்டர்சன் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

MayA- உறுப்பினர்
Similar topics
» டேவிஸ் கோப்பை அணி!
» இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்- தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வெற்றி
» தோல்வியை தவிர்க்க திண்டாடும் அவுஸ்திரேலியா
» அவுஸ்திரேலியா பலவீனமான அணிதான் : பீற்றர்சன்
» நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum