கரு ஜயசூரியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்: ஐ.தே.க
Page 1 of 1

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவிற்கு எதிராக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தயார் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
கரு ஜயசூரிய சண்டே ஐலண்ட் பத்திரிகைக்கு அளித்த செவ்வி திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைகளின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு நாடாளுமன்றில் எதிர்க்கட்சிகளை அடக்குமுறைக்கு உட்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களுக்கு முகம் கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சண்டே ஐலண்ட் பத்திரிகைக்கு அளித்த நேர் காணலில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர்க் குற்றம் மற்றும் புலம்பெயர் என்ற சொற்களைப் தாம் பயன்படுத்தவில்லை என கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பத்திரிகையின் தலையங்கத்தில் மட்டுமே போர் குற்றம் மற்றும் புலம்பெயர் ஆகிய சொற்கள் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

priyanka- மட்டுறுத்துனர்
Similar topics
» புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயார்
» ஜனாதிபதியின் அனுக்கிரகத்தில் அனுருத்த ரத்வத்தைக்கு எதிரான வழக்குகளும் வாபஸ்பெறப்படவுள்ளன
» அரசுக்கும் புலம்பெயர் அமைப்புக்குமிடையே 'பேச்சுவார்த்தைப் பங்காளராக' செயற்படுவதற்கு தயார் : சொல்ஹெய்ம்
» ஐ.நா. பாதுகாப்புச் சபை நாடுகளுக்கு நிலைமையை விளக்க அரசு தயார்! சிக்கலைச் சமாளிக்க அதிதீவிர முயற்சி
» யாழ்.கிளிநொச்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான வழக்கு மே 5ல் தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum