இலங்கைக்கெதிரான வெளிநாட்டுச் செயற்பாடுகளின் மூலம் தமிழர்கள் எதனையும் பெறமுடியாது: கர்தினால் மல்கம் ரஞ்சித்
Page 1 of 1

வெளிநாடுகளில் இலங்கையின் புகழுக்கு மாசு கற்பித்தல் கண்டிக்கப்பட வேண்டியம் என்றும் இலங்கைக்கெதிரான வெளிநாட்டுச் செயற்பாடுகளின் மூலம் தமிழர்கள் எதனையும் பெறமுடியாது எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று கொழும்பில் இடம்பெற்ற பாராட்டு வைபவமொன்றில் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் இலங்கையின் புகழுக்கு யார் களங்கம் கற்பித்தாலும் அதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
அவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அழிவுக்கு இட்டுச் செல்லுமே தவிர, தமிழ் மக்களுக்கு அதன் மூலமாக எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் மேலும் வலியுறுத்துகின்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் அவருக்கு கௌரவமளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க மதகுருமார்களிற் சிலர் பிழையாக வழிநடாத்தப்பட்டு தற்போதைக்கு வெளிநாடுகளில் இருந்து கொண்டு நாட்டைப் பிரிக்கும் சதிமுயற்சிகளுக்குத் துணை போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அது பற்றி நான் மனவருத்தப்படுகின்றேன். அது கத்தோலிக்க மதக் கோட்பாடுகளுக்கு விரோதமானது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» பேராயர் மல்கம் ரஞ்சித் பாப்பரசரை தெரிவு செய்யும் கர்தினாலாக தெரிவு
» ஜெனீவா மனித உரிமைக்கவுன்சிலில் தமிழரொருவருக்கு உரையாற்றும் வாய்ப்பு: இலங்கைக்கெதிரான ஆதாரங்கள் முன் வைக்கப்படும்
» வடக்கில் ட்ரோலர் மூலம் மீன்பிடிப்பதற்கு தடை : திவயின
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இராஜதந்திரிகளின் மூலம் உலக நாடுகளுக்கு விளக்கம்
» படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum