அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய

Go down

தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய  Empty தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய

Post by kaavalan Fri Feb 18, 2011 4:00 am

தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இதுவரை எந்தவித நடவடிக்கை எதனையும் இந்த அரசாங்கம் எடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வட மாகாண பிரசாரங்களை இன்று காலை ஆரம்பித்து யாழ்ப்பாணத்தில் போட்;டியிடும் வேட்பாளர்களுடன் நடத்திய கூட்டங்களின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அனைத்து இனமக்களையும் ஒன்றிணைத்து செயற்படக் கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமே. எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில்; ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பெறச் செய்து அரசாங்கத்தை தோல்வியடைய செய்யும் முதல் நடவடிக்கை அதனை பயன்படுத்த போவதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தழிழ் மக்களின் நிலைப்பாட்டை விளங்கிய கொண்ட கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே என்றார்

இத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஜயலத் ஜயவர்தன சுவாமி நாதன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய  Unp1தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய  Unp2தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய  Unp3
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் தீர்க்கப்பட்டமையால் ஜனாதிபதிக்கு அதிருப்தி
» ஐ.தே.க. இனி எத்தோ்தலிலும் யாருடனும் கூட்டுச் சேராது: பிரதித் தலைவர் கரு ஜயசூரிய
» கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை
» ஐக்கிய தேசியக் கட்சி இனவாதத்தை தூண்டுகிறது : நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
» மட்டக்களப்பின் வெள்ள நிவாரண மீளாய்வுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum