ஜயலத் தாக்கப்பட்ட சம்பவம்: பாராளுமன்றில் இன்று விசாரணைக்கு சபாநாயகர் அழைப்பு
Page 1 of 1

ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன பாராளுமன்றத்தில் வைத்து அரச தரப்பு அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த இரண்டாம் திகதி பாரளுமன்ற அமர்வின் போது ஜனாதிபதி லண்டன் விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில் புலிகளின் ஆதரவாளர்களுடன் ஜயலத் ஜயவர்தனவும் இணைந்து ஜனாதிபதிக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டதாக குறிப்பிட்டு ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவிக்க முற்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அசாதாரண நிலையேற்பட்டது.
அதன்போது பாராளுமன்ற கூடத்தில் வைத்து அரச தரப்பின் அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினர் தன் மீது தாக்குதலை மேற்கொண்டதாக ஜயலத் ஜயவர்தன முறைப்பட்டிருந்தார்.
தன் மீதான தாக்குதலின் போது மூன்று அமைச்சர்களும், ஒரு பிரதியமைச்சரும் தன்னைத் தாக்கியதாக அவர் பெயர் குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாக சபாநாயகரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன் பேரிலேயே இன்று பாராளுமன்றத்தில் விசாரணைக்கு சமூகம் அளிக்குமாறு சபாநாயகர் குறித்த அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சருக்கு பணித்துள்ளார்.

Similar topics
» அமைச்சர் டக்ளஸை கைது செய்யக் கோரிய மனு: விசாரணைக்கு ஏற்றது சென்னை
» ஜயலத் ஜயவர்த்தன மற்றும் விக்கிரமபாகு கருணாரத்தின மீது பொலிசில் முறைப்பாடு: கைது செய்யுமாறு கோரிக்கை
» கிளிநொச்சியில் படையினர் ஏற்பாடு செய்த சிரமதானத்தில் ஆட்கள் பெருமளவில் பங்கேற்காததினால் தாக்கப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்
» தமிழ் தேசத்தாய் பார்வதியம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துமாறு மக்களுக்கு அழைப்பு - த.தே. கூட்டமைப்பு
» கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு முன்னால் சாட்சியமளிக்க ரணிலுக்கு எழுத்து மூல அழைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum