திஸ்ஸமஹாராமையில் ஜனாதிபதியின் பிரசார நடவடிக்கை பிசுபிசுப்பு
Page 1 of 1

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராமை பகுதியில் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று நடைபெற்ற பிரசார நடவடிக்கைகள் பிசுபிசுத்துப் போனதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சித் தோ்தலின் இறுதி நாளான நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையில் சுமார் பதினாறு பிரசாரக் கூட்டங்களில் பங்குபற்றியிருந்தார். அதில் சுமார் மூன்றிலொரு பிரசாரக் கூட்டங்கள் திஸ்ஸமஹாராமை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் நடைபெற்றிருந்தது.
ஆயினும் ஜனாதிபதியின் பிரசாரக் கூட்டம் என்ற போதிலும் அங்கு நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களுக்கு பொதுமக்கள் மிகவும் குறைந்தளவிலேயே சமூகமளித்திருந்தார்கள். ஜனாதிபதியுடன் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உடன் வந்திருந்த போதிலும் அதனையும் சோ்த்துக் கூட எந்தவொரு பிரசாரக் கூட்டத்திலும் ஐநூறைத் தாண்டாத மிகவும் குறைவான பொதுமக்களே சமூகமளித்திருந்துள்ளனர்.
அதன் காரணமாக பெரும் அதிர்ச்சிக்குட்பட்ட ஜனாதிபதி எந்தவொரு பிரசாரக் கூட்டத்திலும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நிற்காது சென்று விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் விசேட அதிரடிப்படையினரால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்
» ஜனாதிபதியின் மாவட்டத்தின் வீரவிலவில் அடிவாங்கிய ஆளும்கட்சி
» ஜனாதிபதியின் அனுக்கிரகத்தில் அனுருத்த ரத்வத்தைக்கு எதிரான வழக்குகளும் வாபஸ்பெறப்படவுள்ளன
» தங்காலையில் ஜனாதிபதியின் குண்டர்கள் முஸ்லிம் வாக்காளர்களை ஆயுத முனையில் மிரட்டல்
» நள்ளிரவில் வீட்டுக்கதவை தட்டிய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை - வவுனியாவில் சம்பவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum