ஜனாதிபதியின் மாவட்டத்தின் வீரவிலவில் அடிவாங்கிய ஆளும்கட்சி
Page 1 of 1

ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள வீரவில பிரதேசத்தில் இன்று ஆளுங்கட்சி அடிவாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஜே.வி.பி. ஆதரவாளர்கள் மத்தியில் உள்ளூராட்சி மன்றத் தோ்தல் தொடர்பாக எழுந்த கருத்து முரண்பாடே மோதலுக்கான காரணம் என்று தெரிய வருகின்றது.
மோதல் காரணமாக ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் நையப்புடைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயம் காரணமாக சுமார் எட்டுப் பேரளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சிலர் சிகிச்சையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், விடயம் ஆளுங்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியொன்றை ஏற்படுத்தியுள்ளது.

Similar topics
» கணவனிடம் அடிவாங்கிய ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில்
» மட்டக்களப்பு மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் வெள்ளத்தில்... 07 லட்சம் பேர் பாதிப்பு
» திஸ்ஸமஹாராமையில் ஜனாதிபதியின் பிரசார நடவடிக்கை பிசுபிசுப்பு
» ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் விசேட அதிரடிப்படையினரால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்
» ஜனாதிபதியின் அனுக்கிரகத்தில் அனுருத்த ரத்வத்தைக்கு எதிரான வழக்குகளும் வாபஸ்பெறப்படவுள்ளன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum