ஐக்கிய நாடுகளுக்கெதிராக அரசாங்கம் நேரடி எதி்ர்ப்பை வெளிக்காட்டாது
Page 1 of 1

நிபுணர் குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகளுக்கெதிராக நேரடி எதிர்ப்பை வெளிக்காட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்பிரகாரம் நிபுணர் குழுவின் அறிக்கைக்கெதிரான பாரிய ஆர்ப்பாட்டங்கள், ஐ.நா.செயலாளர் நாயகத்தின் உருவ பொம்மையை எரித்தல், ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடல் அல்லது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடல், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடல் போன்ற விடயங்களைத் தவிர்த்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே அரசாங்கத்தினால் பிரஸ்தாப தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்லது ஐ.நா. மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் ஊழியர்களுக்கு அச்சுறுத்தலான நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் தாங்கள் இலங்கைக்கு ஆதரவாக வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று ரஷ்யாவும், சீனாவும் அறிவுறுத்தியுள்ளன.
அதன் காரணமாக எந்தக்கட்டத்திலும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் உருவ பொம்மை எரிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆளுங்கட்சி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Similar topics
» ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் தீர்க்கப்பட்டமையால் ஜனாதிபதிக்கு அதிருப்தி
» ஐக்கிய தேசியக் கட்சி இனவாதத்தை தூண்டுகிறது : நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
» கொலைகாரர்களுக்கு அனுமதி வழங்கும் நிறுவனமாக ஐக்கிய நாடுகள் சபை - கும்புறுகமுவே வஜிர தேரர்
» தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய
» புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum