20 வருடங்களுக்கு மேலாக தீவகப் பகுதியில் பூட்டப்பட்டிருந்த இரண்டு பாதைகள் திறந்துவைப்பு
Page 1 of 1

20வருடங்களுக்கு மேலாக தீவகப் பகுதியில் பூட்டப்பட்டிருந்த பாதைகள் இரண்டு வடக்கு மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறிஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாணக் கடற்படைக் கட்டளைத் தளபதி எஸ். எம். பி. வீரசேகரா ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.
தீவகம் வேலணை மத்திய கல்லூரிக்குச் செல்லும் பிரதான பாதையும் மண்டதீவு பிரதான பாதையுமே திறந்துவைக்கப்பட்டதாகும.

Similar topics
» வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகவர் தீவகப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளார்
» இரண்டு வயது ஆண்குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து பரிதாப மரணம்
» யாழ்.இணுவில் பகுதியில் இரு மாணவர்களை காணவில்லை
» சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம்
» யாழ். அளவெட்டிப் பகுதியில் வாழைக்குலைகளைத் திருடிவரும் இராணுவத்தினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum