கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை
Page 1 of 1

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரை இன்று சந்தித்த, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, ஏ சுமந்திரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகரை இன்று சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர், உரிய நிவாணரங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தார்.
இதேவேளை காலநிலை சீரின்மையை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 20 முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தல் வேட்புமனுத் தாக்கல் திகதியை பிற்போடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி அரியநேந்திரன், இந்தக் கோரிக்கையை தேர்தல்கள் ஆணையாளரிடம் முன்வைத்துள்ளார்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» தமிழ் தேசத்தாய் பார்வதியம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துமாறு மக்களுக்கு அழைப்பு - த.தே. கூட்டமைப்பு
» தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய
» மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் - பா.உ. சீ.யோகேஸ்வரன்
» பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திறந்த மனத்துடன் வருமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அழைப்பு
» வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகவர் தீவகப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum