வடக்கு மக்களின் வாழ்க்கையை இருளாக்க முயற்சித்த சக்திகள் தற்போது அவர்களுக்காக குரல் கொடுக்கின்றன : பெசில் குற்றச்சாட்டு
Page 1 of 1

வடக்கு மக்களின் வாழ்க்கையை இருளாக்க முயற்சித்த சக்திகள் இன்று அவர்களுக்காக குரல் கொடுக்க முயற்சித்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தச் சக்திகள் வடக்கை விடவும் தெற்கிலிருந்து செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் இடம்பெற்ற காலத்தில் வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு எந்தவொரு வெளிநாட்டு சக்திகளும் முனைப்பு காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் கூட இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரிய அரசாங்கம் வடக்கு அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், இதற்கு நன்றி பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar topics
» வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக தாயகம்! தமிழர்களுக்கான உரிமை கிடைக்கும் வரை த.தே. கூட்டமைப்பு தொடர்ந்து குரல் கொடுக்கும்! மேதின உரையில் அரியநேத்திரன்
» வன்னி மக்களின் மீளக்குடியேற்றத்திற்கு இராணுவம் அனுமதி மறுப்பு-த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு
» வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக த.தே.கூட்டமைப்பை அரசு ஏற்கவேண்டும் - அமைச்சர் வாசுதேவ
» வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம்
» ஆயுதக்குழுக்களின் பிரச்சார இயந்திரமாக தற்போது போரூட் நிறுவனம்!: மக்கள் விசனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum